• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

அன்னதான மடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய அன்னதான மடம் அமைப்பதற்கு பழைய மட உரிமையாளரான அமரர் கதிரேசு சின்னையா மகள் இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2016 பற்றிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 31-10-2016 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

Read More

வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழா வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 28-08-2016 அன்று நடைபெற்ற முதலாவது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More