• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

மாசி மஹாமக தீர்த்தோற்சவ நிகழ்வு! வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் அருள்மிகு முருகையாதேவஸ்தானத்தில் கடந்த 22-02-2916 திங்கட்கிழமை இடம்பெற்ற மாசி மஹா மக தீர்த்தோற்சவ நிகழ்வின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

Read More

மணவாளக்கோல (வருஷாபிஷேகம்) உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மணவாளக்கோல ( கும்பாபிஷேக நாள்) உற்சவம் எதிர்வரும் ஆவணி மாதம் 12ம் (28-08-2016) திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் இரவு நிகழ்ச்சிகளாக வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Read More