• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

திருப்பணி மற்றும் கும்பாபிஷேக வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற திருப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம்.

Read More