நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-06 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர் மெய்யடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு நிதிவழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read More