Welcome to Ecomanic - we offer landsaping services

  • 007 Edgar Buildings,
    George Street, CA 03, USA

  • Mon - Sat 9.00 - 20.00,
    Sunday Close

ஆலயத் திருப்பணிக்கு மேலும் நிதியுதவி வழங்கியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். 

Read More

ஆலய திருப்பணிக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம் – 5ம் இணைப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் புலம்பெயர் அடியார்களுக்கு மீண்டும் அறியத் தருகின்றோம்.

Read More

ஆலய திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதியுதவியளித்த அன்பர்களின் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு மீண்டும் அறியத்தருகின்றோம்.

Read More

2014ம் ஆண்டைய நிர்வாக சபை வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபை, 2014 ம் ஆண்டு  வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Read More
+

தம்ப மற்றும் தரிசன மண்டபங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன- (படங்கள்)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது தம்ப மண்டபம், தரிசன மண்டபம்  ஆகியவற்றின் வேலைகள் துரிக கதியில் இடம்பெற்று வருகின்றன.

Read More
+

இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன! படங்கள் இணைப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்பொழுது இராஜகோபுரம் அமைக்கும் புனிதப் பணி நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

வெளி மண்டபங்கள் திருப்பணி வகையில் நிதி வரவு விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வெளி மண்டபங்கள் இரண்டினதும் திருப்பணி வேலைகளை பொறுப்பேற்று செய்வதற்கு  அமரர் சின்னத்துரை – முத்துப்பிள்ளை குடும்பத்தினர்  (வெற்றிலைக்கேணி)  முன்வந்துள்ளனர்.

Read More
+

ஆலயத்தின் ஸ்தம்ப, தரிசன, வில்லு மண்டபங்களின் தோற்றம்

நாகர்கோவில் வடக்கு  அருள்மிகு முருகையா தேவஸ்தான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது ஆலய ஸ்தம்ப மற்றும் தரிசன மண்டபங்களின் கூரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பதை உள்ளே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.

Read More

ஆலயத்தில் நடைபெறும் திருப்பணி வேலைகளின் நிழற்படங்கள்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணி வேலைகள் அடங்கிய நிழற்படங்களை அடியார்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம்.

Read More

ஆலயத் திருப்பணிக்கு மேலும் நிதியுதவி வழங்கியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More