Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் புலம்பெயர் அடியார்களுக்கு மீண்டும் அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு மீண்டும் அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபை, 2014 ம் ஆண்டு வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது தம்ப மண்டபம், தரிசன மண்டபம் ஆகியவற்றின் வேலைகள் துரிக கதியில் இடம்பெற்று வருகின்றன.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்பொழுது இராஜகோபுரம் அமைக்கும் புனிதப் பணி நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வெளி மண்டபங்கள் இரண்டினதும் திருப்பணி வேலைகளை பொறுப்பேற்று செய்வதற்கு அமரர் சின்னத்துரை – முத்துப்பிள்ளை குடும்பத்தினர் (வெற்றிலைக்கேணி) முன்வந்துள்ளனர்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது ஆலய ஸ்தம்ப மற்றும் தரிசன மண்டபங்களின் கூரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன என்பதை உள்ளே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணி வேலைகள் அடங்கிய நிழற்படங்களை அடியார்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read More