• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

தைப்பொங்கல் விசேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2017 சனிக்கிழமை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஆலய திருப்பணிக்கு மேலும் கிடைக்கப் பெற்ற நிதி விபரம்!

எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் மெய்யடியார்களே!  கடந்த 06-09-2013 வெள்ளிக்கிழமை அன்று எம்பெருமான் ஆலய இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Read More