Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணி வேலைகள் அடங்கிய நிழற்படங்களை அடியார்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-06 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர் மெய்யடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு நிதிவழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreஆலயத்தில் 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் – திருப்பணி வரவு – செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு பஞ்சதள இராஜகோபுரம் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More