Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-10 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷே நாளன்று இரவு நிகழ்வாக நடைபெற்ற தென்னிந்திய பாடகர் குழுவினரின் இசைக்கச்சேரி வீடியோ தொகுப்பை வெளியிடுகின்றோம்.
Read Moreஅருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக விசேட பூஜைகள் தினமும் மிக ஒழுங்காக நடைபெற்று வருகின்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகத்துடன் விஷேட பூஜையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் மேலும் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 26ம் (12-11-2015)திகதி வியாழக்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 09-09-2015 நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருவூஞசல் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற திருப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
Read More