• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

தைப் பூசம் உற்சவம்! புதிர் வழங்கல்! – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-02-2020ம் திகதி சனிக்கிழமை தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

மகோற்சவம் பற்றிய அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் முதலாவது வருட மகோற்சவத்தை  எதிர்வரும் ஜூன் மாதம்  நடாத்துவது என்று  தேவஸ்தான நிர்வாக சபையினரால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

Read More

தை மாத கார்த்திகை உற்சவம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-02-2020ம் திகதி திங்கட்கிழமை தை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2020ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

வீர மகாகாளியம்மன் செவ்வாய் விஷேட பூஜை! உபயகாரர் விபரம்- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் விஷேட பூஜை- 2020  உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்

Read More

வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2020ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

Read More

ஐயனார் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்! விஷேட பூஜை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் பெருமானுக்கு எதிர்வரும் 15-01-2020 புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை என்பன இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

தைப்பொங்கல் விஷேட பூஜை – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 15-01-2020 புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

திருவாதிரை தீர்த்தோற்சவம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை நோன்பின் இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10-01-2020 வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More