• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைப்பதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.

Read More

ஆலயத் திருப்பணிக்கு அவுஸ்திரேலியாவில் நிதி உதவியோர் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

Read More

மஹாமக தீர்த்தோற்சவம் பற்றிய அறிவித்தல்

நிகழும் மன்மத வருடம் மாசி மாதம் 10ம்  (22-02-2016) திகதி திங்கட்கிழமை மஹாமக தீர்த்தோற்சவம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மஹா சிவராத்திரி விழா அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

அருள்மிகு முருகையா தேவஸ்தான பொதுக்கூட்ட அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பொதுக்கூட்டம் எதிர்வரும் 12.02.2016 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலய வளாகத்தில் போஷகர் திரு.ஆ.நவரத்தினசாமி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

Read More