• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேக) விழா அறிவித்தல்

அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக விசேட பூஜைகள் தினமும் மிக ஒழுங்காக நடைபெற்று வருகின்றது.

Read More

வெள்ளிக்கிழமை அபிஷேகம் பற்றிய அறிவித்தல்! பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகத்துடன் விஷேட பூஜையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

Read More

ஆலயத்தில் வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read More

கும்பாபிஷேக செலவுக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம் (தொடர்ச்சி)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு  அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் மேலும் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர்.

Read More

கந்தஷஷ்டி விரத உற்சவம் பற்றிய அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 26ம் (12-11-2015)திகதி வியாழக்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

Read More

மண்டலாபிஷேக பூஜையில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு வேண்டுகோள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 09-09-2015 நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

Read More

முருகையா தேவஸ்தான திருவூஞ்சல் பாடல்கள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருவூஞசல் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.

Read More