Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2016ம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகம் செய்வதற்கு இதுவரை முன்வந்துள்ளவர்கள் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreஅருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற மகா சங்காபிஷேக நிகழ்வின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றார்கள்.
Read Moreஅருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர் மாற்றப்பட்டு தற்போது புதிய அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர்.
Read Moreநிகழும் மங்களகரமான மன்மத வருஷம் ஆவணி மாதம் 23ம் (09-09-2015) திகதி புதன்கிழமை பூச நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கும்பாபிஷேகம் நடாத்த எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது
Read More