Welcome to Ecomanic - we offer landsaping services
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர்.
Read Moreநிகழும் மங்களகரமான மன்மத வருஷம் ஆவணி மாதம் 23ம் (09-09-2015) திகதி புதன்கிழமை பூச நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கும்பாபிஷேகம் நடாத்த எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது
Read Moreஅருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்வின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 17.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று சூரன்’போர் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் பூர்த்தியடையும் தறுவாயை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நடைபெறவுள்ள சில பணிகளை எம்பெருமான புலம்பெயர் அடியார் பெருந்தகைகள் பொறுப்பேற்று செய்ய முன்வந்துள்ளனர்.
Read Moreஅருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக விழாவை குறிப்பிட்ட தினத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடாத்த தீர்மானித்துள்ளோம். ஆலய திருப்பணி வேலைகள் யாவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றதுடன் உரிய காலத்தில் பூர்த்தியடைந்து விடும் என நம்புகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கும்பாபிஷேக கிரியைகளின் ஆரம்ப நிகழ்வான இயந்திர பூஜை நிகழ்வு கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ ச.மு.பாஸ்கர ரவிக் குருக்கள் அவர்ளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் மிக துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More