நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நேற்று (22-01-2018) திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 டிசம்பர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர மகா காளியம்மனுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் விசேட பூஜை நடைபெற்று வருகின்றது என்பது அடியார் பெருமக்கள் அறிந்ததே.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் தை மாதம் 13ம்(26-01-2018) திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனாருக்கு எதிர்வரும் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை நோன்பின் இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2018) தினமான திங்கட்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 15ம்(30-12-2017) திகதி சனிக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read Moreநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, நிகழும் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 9ம் (24-12-2017) நாள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Read More