• நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில்

தேர் முட்டி திருப்பணி நன்கொடை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு  தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம்.

Read More

தேர், தேர் முட்டி திருப்பணி வரவு செலவு அறிக்கை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர் மற்றும் தேர் முட்டி திருப்பணிக்கான செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

தேர், தேர் முட்டி திருப்பணி வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர் திருப்பணிக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த வரவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022 – ஜூன் மாத வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

ஆவணி மாத கார்த்திகை (02) உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 15-09-2022ம் திகதி வியாழக்கிழமை ஆவணி மாத கார்த்திகை (02) உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மே மாத வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022- மே மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More

மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–மணவாளக்கோல விழா வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

Read More

நேரடி ஒளிபரப்பு

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மஹோற்சவ முக்கிய திருவிழாக்களின் நேரடி ஒளிபரப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளோம். 

Read More

மஹோற்சவம் தொடர்பான முழுமையான விபரம்!-2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 12-08-2022 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28-08-2022 வைரவர் மடையுடன் நிறைவடைய திருவருள் கைகூடியுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

Read More

ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆடிப்பூர உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 01-08-2022 திங்கட்கிழமை, ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Read More